# Tags
#செய்திகள் #விளையாட்டு செய்திகள்

இன்று 23 அக்டோபர் 2025 விளையாட்டு செய்திகள்:

  • 12-வது புரோ
    கபடி லீக் தொடரில் டெல்லியில் நடந்த போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி
    61-26
    என்ற அடிப்படை வித்தியாசத்தில் தபாங் டெல்லி அணியை
    மூன்றாவது கட்டத்தில் வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பு பெற்றுள்ளது.
  • 13-வது
    மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா பெண்கள் அணி இங்கிலாந்து
    அணியை
    6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. Annabel
    Sutherland ஆட்டத்தில் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கபட்டார்.
  • இந்தியா-ஆஸ்திரேலியா
    இடையிலான
    2-வது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் நடைபெற உள்ளது.
    ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
  • பிரான்ஸ்
    ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சங்கர் ஜோடி
    தோல்வி அடைந்துள்ளது.
  • பெண்கள்
    உலகக் கோப்பையில் இன்று இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *