20 உளவியல் தந்திரங்கள்



1)    நீங்கள் யாரையாவது கேள்வி கேட்கும்போது அவர்கள் அரை குறையாக பதில் சொன்னால் சற்று பொறுங்கள். அமைதியாக அவர்களுடன் கண் தொடர்புடன் இருந்தால் அவர்கள் தொடர்ந்து பேசி கொண்டு இருப்பார்கள்.

2)    ஒரு குழுவில் எல்லோரும் சிரிக்கும் போது, நாம் நம்மை அறியாமல் நமக்கு நெருக்கமானவரை கவனிப்போம்.

3)    நீங்கள் உங்களை மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் காட்டிக் கொண்டால் மற்றவர்களும் அதே போல் காட்டி கொள்வர். முதல் தடவை இல்லை என்றாலும் அடுத்த தடவை நிச்சியம் நடக்கும்.

4)    பதற்றமான நிலையிலோ, பயமான நேரத்திலோ, பபுள் கம்மோ(Chewing gum) அல்லது மிட்டாய் ஏதோ வாயில் போட்டு கொள்ளுங்கள். ஏன் என்றால் நம் மூளை நாம் சாப்பிடும் போது, நாம் ஆபத்தான நிலையில் இல்லை என்று நினைத்து கொள்ளும். அப்போழ்து நாம் தைரியமாக இருப்போம்.

5)    மற்றவரின் பாதத்தை கூர்ந்து கவனியுங்கள். ஏன் என்றால், இரண்டு பேர் பேசி கொண்டு இருக்கும் போது நீங்கள் உள் நுழையும்போது அவர்கள் இடுப்பு மட்டும் உங்கள் பக்கம் திரும்பி அவர்கள் பாதம் உங்களுக்கு எதிர்ராக இருந்தால் அவர்கள் பேசி கொண்டு இருக்கும் வாக்குவாதத்தில் உங்களை சேர்த்து கொள்ள உடன்பாடு இல்லை என்று அர்த்தம்.

அதே போல் நீங்கள் ஒருவரிடம் பேசி கொண்டு இருக்கும் போது அவர்கள் இடுப்பு உங்கள் பக்கம் இருந்தும் அவர் பாதம் வேறு பக்கம் இருந்தால் அவருக்கு அந்த வாக்குவாதத்தில் உடன்பாடு இல்லை என்று அர்த்தம்.

6)    எவரேனும் உங்கள் மீது கோபம் கொண்டு திட்டும் போது அமைதியாக இருங்கள். அது அவர்களை மீண்டும் கோவம் கொள்ள வைத்தாலும் பின்பு அதை நினைத்து அவர்களை அவமான படுத்தும்.

7)    உங்கள் காதலியையோ காதலனையோ முதல் முறை கவர நினைத்தாள் அவரின் இதைய துடிப்பு அதிகமாகும் செயலை செய்யுங்கள் எடுத்து காட்டாக பேய் படம் பார்ப்பது அல்லது எதிர்பாராத ஆச்சரியம் கொடுப்பது போன்று செய்யுங்கள். அப்போது அவரின் அட்ரினலின் ஹார்மோன் அதிகரிக்கும் அதனால் உங்களுடன் இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்வார்கள்.

8)    நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று ஞாபகம் வைத்து கொள்ள மாட்டார்கள், நீங்கள் அவர்களை எப்படி உணர வைத்தீர்கள் என்று ஞாபகம் வைப்பர்.

மற்றும் அவர்கள் அவர்களை பற்றி பேச ஆசை படுவார்கள் எனவே அவர்களை பற்றி கேற்று அவர்கள் மேல் ஆர்வம் காட்டுங்கள்.

9)    எப்போதும் உண்மையாக இருங்கள் அப்போது நீங்கள் எப்போதாவது போய் சொன்னாலும் நம்புவார்கள்.

10)  நீங்கள் சிரிப்பது போல் நடித்தால், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்குறீர்கள் என்று உங்கள் மூளை நினைத்து உங்களை உண்மையாகவே மகிழ்ச்சியாக்கும். வேண்டும் என்றால் சிரித்து பாருங்கள்.

11)  புதிதாக யாரையாவது சந்தித்தால் அவரின் பெயர் தெரிந்து கொண்டு அவரின் பெயரால் அழையுங்கள் அப்போது ஒரு நம்பிக்கையும் நட்பும் உருவாகும்.

12)  நீங்கள் யாரையவது தவறாக நினைக்காத வகையில் பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்றால் அவரை நேரடியாக கடந்து பாருங்கள் அப்போது எதர்ச்சியாக அவர்கள் கண் உங்களை பார்க்கும்போது தாங்கள் உங்களை நேரடியாக பார்ப்பதாக உணர்ந்து பதற்றம் அடைந்து திரும்பி விடுவர் அப்போது நீங்கள் கூச்சபடாமல் பார்த்து கொண்டே இருக்கலாம்.

13)   நீங்கள் புதிதாக எதையாவது கற்றுகொல்வதாக இருந்தால், அதை உங்கள் நண்பருக்கோ அல்லது வேறு எவருக்கோ கற்றுகொடுக்க முயற்சி செய்யுங்கள், அவர்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்லுங்கள் அப்போது நீங்கள் புரிந்து கொண்டு ஞாபகம் வைத்து கொள்ள உதவும்.

14) 99 சதவீத சண்டையிடாத ஆண்கள் தூண்டுதலின் போது உள்ளுணர்வால் சரியாக சண்டையிடுவார்.

15) நீங்கள் எவரிடமிருந்து எதையாவது எதிர்பார்த்தல் அதை கோரிக்கையாக கேட்பதை விட அதை சலுகையாக சொல்லுங்கள்.

16) மனிதர்களுக்கு வியக்கத்தக்க வகையில் தொடு உணர்ச்சி அதிகம், எவரது முட்டியோ பாதமோ எதர்ச்சியாக உங்கள் மேல் பட்டாள் அவர் உணராமல் இருந்தாலும் அவர் மூளைக்கு தெரியும்.

17) யாரையாவது பேட்டி எடுக்கும்போதோ, வேலைக்கு எடுப்பவரோ(interviewer) உங்களை கேள்வி கேட்டு பேச வைத்து உங்களை மதித்து கூர்ந்து கவினித்தால் உங்கள் மேல் அக்கறை காட்டுவதாக உணர்ந்து, எல்லாம் நல்லபடியாக போனது என்று நினைத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

18) நீங்கள் காதலிப்பவரை உங்கள் பெற்றோர்க்கும் நண்பர்களுக்கும் பிடித்திருந்தால் உங்கள் காதல் வெற்றி பெற அதிக வாய்ப்பு உண்டு.

19) ஒரு நகைச்சுவையை மீண்டும் மீண்டும் கேட்டால் அதன் சுவை குறைந்து சிரிப்புவராது, அதை நம் ஆதாயமாக்கி கொள்ளலாம்.

எப்படி என்றால், ஒருவர் உங்களை கிண்டல் செய்து நகைக்கும் போது

அதை கேட்காதது போல் நடித்து மீண்டும் மீண்டும் கேளுங்கள் அப்போது யாரும் சிரிக்கமாட்டார்கள்.

20) ஒருவரின் குணத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர் தங்களுக்கு எந்த விதத்திலும் உதவாதவரிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்று பாருங்கள்.  

tags : 20 psychological hacks in tamil, 20 ulaviyal thandirangal, psychological facts

கருத்துரையிடுக

புதியது பழையவை