20 உளவியல் தந்திரங்கள்
1) நீங்கள் யாரையாவது கேள்வி கேட்கும்போது அவர்கள் அரை குறையாக பதில் சொன்னால் சற்று பொறுங்கள். அமைதியாக அவர்களுடன் கண் தொடர்புடன் இருந்தால் அவர்கள் தொடர்ந்து பேசி கொண்டு இருப்பார்கள். 2) ஒரு குழுவில் எல்லோரும் சிரிக்கும் போது, நாம் நம்மை அறியாமல் நமக்கு நெருக்கமானவரை கவனிப்போம். 3) நீங்கள் உங்களை மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் காட்டிக் கொண்டால் மற்றவர்களும் அதே போல் காட்டி கொள்வர். முதல் தடவை இல்லை என்றாலும் அடுத்த தடவை நிச்சியம் நடக்கும். 4) […]







