தொழில்நுட்பச் செய்திகள்: 02/04/2026
உலக விண்வெளித் தொழில்நுட்பம்: நிலவை நோக்கிப் பாயும் ஆர்டெமிஸ் விண்கலம் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தைத் தொடங்கியுள்ளது. ‘ஆர்டெமிஸ் 2’ விண்கலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதில் ஒரு பெண் மற்றும் ஒரு கறுப்பின வீரர் உட்பட மிக மாறுபட்ட குழுவினர் இடம்பெற்றுள்ளனர். இந்த விண்கலம் நிலவைச் […]







